விமான நிலையங்களும் சேவைகளும்! - ஒரு அசரடிக்கும் பட்டியல்!!
1 தை 2019 செவ்வாய் 10:33 | பார்வைகள் : 20796
பிரெஞ்சு தேசத்தில் பொது போக்குவரத்துக்கள் அபார வளர்ச்சியை அடைந்துள்ளன. உலகின் பல நாடுகளில் இருந்து வருகை தரும் சுற்றுலாப்பயணிகள், பெரும்பாலும் பொது போக்குவரத்துக்களையே பயன்படுத்துகின்றனர்.
இன்றைய பிரெஞ்சு புதினம், விமான நிலையங்கள் குறித்தது. உலகின் மிக 'பிஸி'யான விமான நிலையங்களில் ஐந்தாவது இடம் சாள்-து-கோல் விமான நிலையமாகும்.
ஆனால், அத்தோடு முடிவுக்கு வரவில்லை இந்த பட்டியல்.
பிரான்சில் 478 விமான நிலையங்கள் உள்ளன. ஆனால் அவை அனைத்தும் பயன்பாட்டில் இல்லை. 170 விமான நிலையங்கள் மக்கள் பயன்பாட்டில் மிக பிஸியாக உள்ளன.
இவற்றில் 100 விமான நிலையங்கள் சர்வதேச விமான நிலையங்கள் ஆகும். 2008 ஆம் ஆண்டில் 60 மில்லியன் பயணிகளைச் சந்தித்து சாதனை படைத்திருந்தது.
இல்-து-பிரான்சுக்குள் 14 விமான நிலையங்கள் உள்ளன. அவற்றில் மிக பிஸியானது சாள்-து-கோல் விமான நிலையமும், ஓர்லி விமான நிலையமும் ஆகும்.
சாள்-து-கோல் விமான நிலைத்தில் இருந்து 69,471,442 பயணிகள் கடந்த வருடத்தில் பயணப்பட்டுள்ளார்கள். மொத்தமாக 475,654 சேவைகள் இயங்கியுள்ளன.
அடடா...!!
🔥 இன்றைய சிறப்பு சலுகை
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
20 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan