Paristamil Navigation Paristamil advert login

மரண அறிவித்தல்

அமரர் திரு. தேவராசா கணேசராசா

  • மண்ணில்
    12.12.1956

  • விண்ணில்
    20.05.2026
  • பிறந்த இடம்
    வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
  • இறந்த இடம்
    பிரான்ஸ்

தமிழீழம் வட்டுகோட்டையை பிறப்பிடமாகவும், கலைநகர் - சித்தங்கேணியை வசிப்பிடமாகவும் பிரான்ஸ் வின்யோ-சுர்-சென் தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட

திரு. கணேசராசா தேவராசா அவர்கள் 20-05-2026 புதன்கிழமை அன்று சிவனடி எய்தினார்

அன்னார் காலஞ்சென்றவர்களான திரு. தேவராசா வைத்திலிங்கம், திருமதி. கனகாம்பிகையம்மா தேவராசா ஆகியோரின் பாசமிகு மூத்த புதல்வனும், திரு. சின்னத்துரை தேரூர்ராசா, திருமதி. சிவஞானம் ஆகியோரின் அன்பு மருமகனும்.

திருமதி. தவராணி கணேசராசா அவர்களின் பாசமிகு மனைவியும், திவாஸ்கரன் (மனைவி சோஹரா பிள்ளைகள் ராயன், ஜியாத். ரன்யா, யானிஸ், பகிரதன் (மனைவி பிருந்தா), பிள்ளைகளான காலஞ்சென்ற சவரிஷ். சுஜித், யதுஷா, பானுசன், சந்திரகாந் (மனைவி-தேவகி) பிள்ளைகள் விசாலினி, விசாகன்.

சமர்ப்பிப்பு: 

இங்ஙனம்: 82ம் ஆண்டு நண்பர்கள் ​

அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

அவரது ஆத்மா சாந்தியடையட்டும். ​

உங்களுக்கு வேறு ஏதேனும் உதவி (பதில் செய்தி அல்லது இரங்கல் உரை எழுத) தேவைப்பட்டால் தயங்காமல் கேளுங்கள்.

தகவல் திருமதி தவராணி (மனைவி) திரு.திவாஸ்கரன், திரு.பகிதரன், திரு.சந்திரகாந்

வீட்டு முகவரி: 19 bis rue Corneille

91270 Vigeux sur seins

(RER D/direction - Corbeil-Essonne)

Vigneux sur seine நிலையத்தில் இருந்து 3 நிமிட நடை

பார்வை நேரம் :
07/06/2026 அன்று 15h00 மணி முதல் 16h00 மணி வரை
இடம் : Funérarium - Funérarium, 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
கிரிகை நேரம் :
09/06/2026 அன்று 09h00 மணி முதல் 10h50 மணி வரை
இடம் : Funérarium - Funérarium, 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தகனம் / நல்லடக்கம் நேரம் :
09/06/2026 அன்று 11h30 மணி முதல் 12h30 மணி வரை
இடம் : Funérarium - Funérarium, 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தொடர்புகளுக்கு:
திவாஸ்கரன்
பிரான்ஸ் - 0771840138
பகிதரன்
பிரான்ஸ் - 0760771370
சந்திரகாந்
பிரான்ஸ் - 0651908032
மோகனராசா
பிரான்ஸ் - 0766587930
தேவகலாநிதி
பிரான்ஸ் - 0652599782

Loading tributes...

அமரர் திரு. தேவராசா கணேசராசா
பிறப்பு
12.12.1956 - வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்) இல் பிறந்தார்.
இறப்பு
20.05.2026 - பிரான்ஸ் இல் இறந்தார்.
Slide
Slide
தொடர்புகளுக்கு