நெதர்லாந்து மோதலின் எதிரொலி.. Stade de France'ல் 4,000 பாதுகாப்பு படையினர் குவிப்பு..!!
9 கார்த்திகை 2024 சனி 10:02 | பார்வைகள் : 8015
நெதர்லாந்தின் தலைநகரில் இடம்பெற்ற உதைபந்தாட்ட போட்டி ஒன்றில் இஸ்ரேல் அணியின் ஆதரவாளர்கள் தாக்கப்பட்டதை அடுத்து, Stade de France மைதானத்தில் இடம்பெற உள்ள போட்டிக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பிரான்ஸ்-இஸ்ரேல் அணிகளுக்கு இடையிலான இந்த போட்டி வரும் வியாழக்கிழமை இடம்பெற உள்ளது. இதற்காக காவல்துறையினர் மற்றும் ஜொந்தாமினர் என மொத்தம் 4,000 பாதுகாப்பு படையினர் கடமையில் ஈடுபடுவார்கால் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
19 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan