Internet Explorer 9 உலாவியில் தனது அப்பிளிக்கேஷன்களை நிறுத்தியது கூகுள்
7 கார்த்திகை 2013 வியாழன் 12:16 | பார்வைகள் : 16817
மைக்ரோசொப்ட் நிறுவனமானது சில வாரங்களுக்கு முன்னர் விண்டோஸ் 8.1 இயங்குதளத்திற்கான Internet Explorer 11 உலாவியினை அறிமுகம் செய்து வைத்திருந்தது.இந்நிலையில் கூகுள் நிறுவனம் Internet Explorer 9 உலாவியில் தனது அப்பிளிக்கேஷன்களின் தொழிற்பாட்டினை நிறுத்தியுள்ளது.
அதாவது உலாவிகளை ஓப்பன் செய்யும்போது Search, YouTube, Maps, Play, News, Gmail, Drive போன்ற அப்பிளிக்கேஷன்கள் தோன்றுவதை நிரந்தரமாக நிறுத்திவைத்துள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan