Zopo அறிமுகப்படுத்தும் 8 Core ஸ்மார்ட் கைப்பேசி

22 கார்த்திகை 2013 வெள்ளி 10:01 | பார்வைகள் : 14877
Zopo எனும் நிறுவனம் 8 Core Processor இனைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட அதிநவீன ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் வேகம் 1.7GHZ ஆக காணப்படுகின்றது.
மேலும் 5.5 அங்குல அளவு, 1920 x 1080 Pixel Resolution உடைய தொடுதிரை, பிரதான நினைவகமாக 2GB RAM, 32GB சேமிப்பு நினைவகம் ஆகியவற்றினையும் கொண்டுள்ளது.
இவற்றுடன் 14 மெகாபிக்சல்களை உடைய அதி துல்லியமான கமெராவினையும் கொண்டுள்ள இக்கைப்பேசியின் விலையானது 299 டொலர்கள் ஆகும்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025