Asus அறிமுகப்படுத்தும் VivoBook X102BA மடிக்கணனி
23 ஆவணி 2013 வெள்ளி 11:51 | பார்வைகள் : 17249
முதற்தர கணனி உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான Asus தனது புதிய வடிவமைப்பில் உருவான VivoBook X102BA மடிக்கணனிகளை அறிமுகப்படுத்துவது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது.இதன் அடிப்படையில் 10.1 அங்குல அளவு மற்றும் 1366 x 768 Pixel Resolution உடைய திரையினைக் கொண்ட இவை Multi - Touch தொழில்நுட்பத்தினை உள்ளடக்கியுள்ளன.
இவை தவிர பிரதான நினைவகமாக 4GB RAM, சேமிப்பு நினைவகமாக 320 GB அல்லது 500 GB தரப்பட்டுள்ளது.இவற்றின் பெறுமதியானது 440 அமெரிக்க டொலர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan