அதிவேக தரவுப்பரிமாற்ற இணைய இணைப்பை வழங்க தயாராகும் ஜப்பான்
2 புரட்டாசி 2013 திங்கள் 10:19 | பார்வைகள் : 17101
உலகில் சிறந்த தொடர்பாடல் தொழில்நுட்பத்தினைக் கொண்ட நாடாக விளங்கும் ஜப்பான் விரைவில் 220 Mbps வேகத்தினைக் கொண்ட தரவுப்பரிமாற்றத்துடன் கூடிய இணைய இணைப்பினை வழங்கவுள்ளது.
KDDI எனும் நிறுவனத்தினால் 2014ம் ஆண்டின் கோடை காலப் பகுதியில் அறிமுகப்படுத்தப்படவுள்ள இச்சேவையானது தற்போது உள்ள வேகத்தினை விடவும் 32 சதவீதம் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan