Meizu அறிமுகப்படுத்தும் MX3 ஸ்மார்ட் கைப்பேசி
3 புரட்டாசி 2013 செவ்வாய் 11:37 | பார்வைகள் : 20106
Meizu எனப்படும் நிறுவனமானது MX3 எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகப்படுத்தியுள்ளது.5.1 அங்குல அளவு மற்றும் 1800, 1080 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ள இக்கைப்பேசியானது Samsung Exynos 5 Processor மற்றும் பிரதான நினைவகமாக 2GB RAM ஆகிவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.
இவை தவிர 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெராவும் காணப்படுகின்றது.இது 16GB, 32GB, 64GB மற்றும் 128GB சேமிப்புக் கொள்ளளவை உடைய நான்கு பதிப்புக்களாக வெளியிடப்பட்டுள்ளது.
16GB கொள்ளளவை உடைய கைப்பேசியின் விலை 410 டொலர்கள் ஆகவும், 128GB கொள்ளளவுடைய கைப்பேசியானது 650 டொலர்களாகவும் காணப்படுவதுடன் ஏனையவற்றின் விலை இவை இரண்டிற்கும் இடையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan