20 அங்குல தொடுதிரையைக் கொண்ட டேப்லட்டினை அறிமுகப்படுத்துகிறது Panasonic
6 புரட்டாசி 2013 வெள்ளி 11:59 | பார்வைகள் : 17486
முன்னணி இலத்திரனியல் சாதன உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான Panasonic ஆனது 20 அங்குல தொடுதிரையினைக் கொண்ட டேப்லட்டினை அறிமுகப்படுத்தவுள்ளது.
Panasonic Toughpad 4K எனப்படும் இந்த டேப்லட் ஆனது 3840 x 2560 Pixel Resolution உடையதாக காணப்படுகின்றது.
விண்டோஸ் 8 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டதாகவும், Core i5 Processor பிரதான நினைவகமாக 16GB RAM ஆகியவற்றினையும் சேமிப்பு நினைவகமாக 128GB அல்லது 256GB இனைக் கொண்டதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.
இவற்றில் தரப்பட்டுள்ள மின்கலம் தொடர்ச்சியாக 6 மணித்தியாலங்கள் வரை மின்சக்தியை வழங்கக்கூடியதாக காணப்படுகின்றன.இதன் விலையானது 6,000 டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan