விண்டோஸ் 8.1 இயங்குதளத்தைக் கொண்ட டேப்லட்டினை அறிமுகப்படுத்தும் Toshiba
9 புரட்டாசி 2013 திங்கள் 07:32 | பார்வைகள் : 18142
Toshiba நிறுவனமானது 8 அங்குல அளவுடையதும், விண்டோஸ் 8.1 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டதுமான டேப்லட்டினை அறிமுகம் செய்துள்ளது.இதன் தொடுதிரையானது 1280 x 800 Pixel Resolution உடையதாக காணப்படுகின்றது.
இது தவிர பிரதான நினைவகமாக 2 GB LPDDR3 RAM, சேமிப்பு நினைவகமாக 64 GB வரை தரப்பட்டுள்ளது.
மேலும் 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா மற்றும் வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்காக 2 மெகாபிக்சல்களை உடைய கமெரா ஆகியவற்றினையும் கொண்டுள்ளது.இதன் விலையானது 329.99 டொலர்களாகும்.


🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan