Google+ போஸ்ட் ஒன்றினை இணையத்தளங்களில் Embed செய்வதற்கு
13 புரட்டாசி 2013 வெள்ளி 12:35 | பார்வைகள் : 17373
பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களுக்கு அடுத்தபடியாக முன்னயிணில் திகழும் Google+ ஆனது பயனர்களை தன்பக்கம் இழுக்கும் நோக்கில் பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகின்றது.
இந்நிலையில் பேஸ்புக் தளத்தில் அண்மையில் வழங்கப்பட்டிருந்த புதிய வசதியான போஸ்ட்களை இணையத்தளங்களில் Embed செய்யும் வசதியை தற்போது Google+ உம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இவ்வசதியினை பெற்றுக் கொள்வதற்கு Google+ கணக்கினுள் உள்நுளைந்து Embed செய்ய வேண்டிய போஸ்ட்டின் மெனுவில் கிளிக் செய்து Embed Post என்பதை தெரிவு செய்யவும்.
அப்போது ஒரு சிறிய பொப்அப் விண்டோவில் Embed Code தோன்றும். இதனை பிரதி செய்து இணையத்தளங்களில் பயன்படுத்திக்கொள்ள முடியும்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan