Galaxy Band தயாரிப்பில் சம்சுங்
27 மார்கழி 2013 வெள்ளி 14:30 | பார்வைகள் : 17309
ஸ்மார்ட் கைப்பேசிகளின் உதவியுடன் உடல் ஆரோக்கியத்தை பேணுதல் போன்ற பல்வேறு செயற்பாடுகளுக்கு இலத்திரனியல் கைப்பட்டிகள்(Wristband) அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.
இவற்றின் தொடர்ச்சியாக சம்சுங் நிறுவனமும் Galaxy Band எனும் கைப்பட்டி உற்பத்தியில் மும்முரமாக இறங்கியுள்ளது.
இக்கைப்பட்டியும் உடற்பயிற்சியின்போது பயன்படுத்தக்கூடியதாகவே வடிவமைக்கப்படுகின்றது.
2014ம் ஆண்டு வெளிவரவுள்ள இச்சாதனமானது புளூடூத் தொழில்நுட்பத்தினையும், குரல் வழி மூலமான கட்டுப்பாட்டினைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan