LG G2 கைப்பேசியில் Android 4.4 KitKat இயங்குதளம்

17 தை 2014 வெள்ளி 14:32 | பார்வைகள் : 15528
LG G2 ஸ்மார்ட் கைப்பேசியில் கூகுளின் Android 4.4 KitKat இயங்குதளத்தினை நிறுவிக்கொள்ள முடியுமென LG-ன் இத்தாலிக்கான நிறுவனம் அறிவித்துள்ளது.இதன்படி இம்மாத இறுதியில் சவுதி அரேபியாவில் உள்ள LG G2 பாவனையாளர்களும், மார்ச் மாத இறுதியில் இத்தாலியிலுள்ள LG G2 பாவனையாளர்களும் Android 4.4 KitKat இயங்குதளத்தினை அப்டேட் செய்துகொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025