Samsung பயனாளர்களுக்காக அறிமுகமாகவுள்ள Galaxy Fold!
23 ஆனி 2019 ஞாயிறு 07:11 | பார்வைகள் : 9751
சாம்சுங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசியான Samsung Galaxy Fold ஆனது விரைவில் விற்பனைக்கு வரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இக் கைப்பேசியானது கடந்த ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்படும் என ஏற்கணவே அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் இக் கைப்பேசியின் திரையில் காணப்பட்ட கோளாறினை அடுத்து அறிமுகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டிருந்தது.
தற்போது குறித்த தவறு நீக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஹுவாவி நிறுவனமும் இவ்வாறு மடிக்கக்கூடிய கைப்பேசி ஒன்றினை அறிமுகம் செய்யவிருந்த நிலைமையில் அந்நிறுவனத்தை அமெரிக்கா வியாபார ரீதியில் கறுப்பு பட்டியலில் இணைந்திருந்தது.
இதனால் அக் கைப்பேசியும் அறிமுகமாவதில் தாமம் ஏற்பட்டுள்ளது.
எனவே தற்போது தனிக்காட்டு ராஜாவாக அறிமுகமாகவுள்ள Samsung Galaxy Fold ஆனது பயனர்கள் மத்தியில் பலத்த வரவேற்பினைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan