மின்சாரத்தில் இயங்கும், மெர்சிடஸ்-பென்ஸ் EQS கார் அறிமுகம்!
18 சித்திரை 2021 ஞாயிறு 12:06 | பார்வைகள் : 12683
மெர்சிடஸ்-பென்ஸ் நிறுவனம், EQS எனப்படும், மின்சாரத்தில் இயங்கும் பெரிய ரக செடான் சொகுசு காரை அறிமுகப்படுத்தியுள்ளது.
சிறந்த ஏரோடைனமிக்ஸ், ரிமோட் சாஃப்ட்வேர் அப்டேட் வசதி, மெர்சிடஸின் புதிய டிஜிட்டல் ஹைப்பர்ஸ்கிரீன் என மேம்பட்ட இன்டீரியர், 700hp-க்கும் அதிக சக்தி தரும் புதிய எலெக்ட்ரிக் ட்ரைவ்டிரைன், rear-wheel steering system என புதிய சிறப்பம்சங்களுடன் மெர்சிடஸ் பென்ஸின் EQS அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஒருமுறை சார்ஜ் ஏற்றிக் கொண்டால் 770 கிலோமீட்டர் பயணம், 210 கிலோமீட்டர் என்ற அதிகபட்ச வேகம், EQS 580 மாடலில் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை எட்ட 4.3 விநாடிகள் என்பன உள்ளிட்ட விவரங்களையும் மெர்சிடஸ் பென்ஸ் பட்டியலிட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan