தடையற்ற HD காட்சி அனுபவத்தை வழங்கும் Samsung தொலைக்காட்சி
12 மார்கழி 2022 திங்கள் 16:41 | பார்வைகள் : 13590
உலகின் முதல்தர தொலைக்காட்சி தயாரிப்பான Samsungஇன் Three-side bezel-less திரையுடன் கூடிய 32-இன்ச் HD TV, பல தொழில்நுட்ப ரீதியாக அம்சங்களுடன் அறிமுகமாகி உள்ளது.
இந்த தொலைக்காட்சி தேவைகளுக்காக திரை சிறியதாக இருந்தாலும் பல அம்சங்களுடன் கூடிய தொலைக்காட்சியை தேடும் வாடிக்கையாளர்களுக்கு மிக துல்லியமான மற்றும் உயர்தர காட்சி அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
High Dynamic Range மற்றும் PurColor technologies ஆல் இயக்கப்படும் இந்த TV, இருண்ட காட்சிகள் முதல் பிரகாசமான காட்சிகள் வரை மிக உயர்ந்த தரமான காட்சித் தரத்தை திரையில் கொண்டு வர பரந்த வண்ண எல்லையை வழங்குகிறது.
Contrast Enhancer பார்வையாளருக்கு மேம்பட்ட தெளிவு மற்றும் படங்களின் சிறந்த தரத்தை வழங்குகிறது.
அதே நேரத்தில் Ultra Clean View தொழில்நுட்பம் உண்மையான படத்தை முழுமையாக பகுப்பாய்வு செய்து, குறைப்பாடு இல்லாமல் மிக உயர்ந்த தரமான படங்களை வழங்குகிறது.
தொலைக்காட்சியின் Dolby Digital Plus தொழில்நுட்பம், அதன் முப்பரிமாண (3D) ஒலி அலைகள், பார்வையாளர்கள் தங்கள் வீட்டின் வசதியிலிருந்து உண்மையான சினிமா அனுபவத்தை வழங்குகின்றமை சிறம்பம்சமாகும்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan