இத்தனையும் செய் !

28 புரட்டாசி 2019 சனி 13:29 | பார்வைகள் : 13326
கட்டியணை !
காதலின் ஆழம் சொல்...!!
முத்தமிடு...!
முகத்தை முகத்தோடு புதை...!!
தோள் சாய்...!
தேகம் தழுவு...!!
இத்தனையும் செய்...!
இப்போதே சாகிறேன்...!!
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025