வரவு செலவு!
28 ஐப்பசி 2019 திங்கள் 11:41 | பார்வைகள் : 15298
வரவாக வந்தது
ஆக மொத்தம் ஆறு...!
செலவு செய்தது
எண்ணிக்கையில் எட்டு...!!
எப்படி கூட்டிக் கழித்தாலும்
தினம் தினம்
வரவை விட செலவே
அதிகமாகிறது...!
அவளுக்கும் எனக்குமான
முத்தக்கணக்கில்...
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan