உள்ளங்கால்!
4 கார்த்திகை 2019 திங்கள் 14:59 | பார்வைகள் : 16129
நெற்றியில் ஒன்று...!
கன்னத்துக் குழியில் இன்னொன்று...!!
கழுத்தை சுற்றி மற்றொன்று...!
இதழ்களில் வேறொன்று...!!
இப்படி நானிட்ட
இத்தனை முத்தங்களிலும்
இல்லாத என் காதல்
உன் பாதம்பற்றி நானிட்ட
உள்ளங்கால் முத்தத்தில் இருக்கிறது...!
🔥 இன்றைய சிறப்பு சலுகை
16 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு இராஜேந்திரம் சரவணபவானந்தன்
Crégy-lès-Meaux, France, மாதகல் மேற்கு - Sri Lanka
வயது : 75
இறப்பு : 11 Feb 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan