முதல் தனிமை ...
13 ஆவணி 2020 வியாழன் 17:21 | பார்வைகள் : 13216
தனிமை
இனிமையென சிலர் சிரிப்பர்
கொடுமையென பலர் அழுவர்
ஆன்மீக அன்பர்கள்
சிரித்துக்கொண்டே அழுது
புதுமையென பதுமையாக நிற்பர்!
அன்றில் பறவைகள்போல்
இன்பமுடன் பறந்து
திரிந்த காதலர்கள்...
பிரிந்ததுமுதல் தனிமையில்
சிறகொடிந்த பறவைபோல்
துன்பத்தில் வீழ்ந்தனர் !
பள்ளி கல்லூரிச்சாலையில்
படித்துப் பழகி மகிழ்ந்த
பிரியாத மாணவ நண்பர்கள்
பிரிந்த நாள்முதல் தனிமையில்
திக்குத்தெரியாத காட்டில்
நிற்பதுபோல் தவித்து நின்றனர் !
திருமணம் முடிந்த
பாசமிகு பெண்மகள்
புகுந்த வீடு சென்ற நாள்முதல்
பாசத்துக்காக ஏங்கி
தனிமையில் தாய் தந்தை
தவித்து நின்றனர்!
பரபரப்பான
பக்தர்கள் கூட்டத்தில்
அருள்வாக்கு அளித்த துறவி
இமயம் அடைந்த நாள்முதல்
தனிமையில் அமைதி உணர்ந்தார் !
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan