உஷ் ...சத்தம் போடாதீர்கள் !
18 புரட்டாசி 2020 வெள்ளி 09:59 | பார்வைகள் : 14877
குழந்தை உறங்குகிறது உங்களின்
சத்தம் நித்திரையை கலைத்து
விடும்
அது காணும் கனவை
அருகில் வந்து பாருங்கள் !.
காணும் கனவின் பிரதிபலிப்பாய்
முகத்தில் காட்டும் நவரசங்களை
மகிழ்ச்சியுடன் இரசியுங்கள் !.
தூக்கத்தில் சிரிக்கிறதே?எதையோ
பார்த்து மகிழ்ந்திருக்கும்.
அடடா ! முகத்தை சுருக்கி
அழுகிறதே?தீயதை பார்த்து
பயந்திருக்கும்.
கை, கால்களை ஆட்டுகிறதே?
ஆகாயத்தில் பறந்து கொண்டிருக்கும்.
சிரித்துக்கொண்டே அழுகிறதே?
அதிகமான மகிழ்ச்சி ஆனந்த
கண்ணீராய் இருக்கும்.
குமிழும் சிரிப்பும்,முகத்தின்
புன்னகையும்,தலைமுடி இருளும்
அழ்கோ, அழகு !
சற்று தள்ளி வாருங்கள் !
தூங்கும் குழந்தையை இரசிப்பது
ஆகாது, இது குழந்தையை
பெற்றவள் கருத்து. மதித்து
நாமும் தள்ளி சென்றிடுவோம்
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan