காதல் பரிசு
16 ஆடி 2023 ஞாயிறு 11:42 | பார்வைகள் : 12770
மூன்று முடிச்சிட்டு காதலன் கணவனான்
அவளை ஈண்டும் அவனை ஏற்று
அவனது முயங்கலை நாணாமுடன் ரசித்து
இனிதே தொடங்கியது இல்லறமும்
ஒரு திங்கள் கூட முழுமை அடைய விடுவதில்லை உடன் இருக்கும் உறவுகள்
இரிந்து நிற்கும் காலத்தில் வராத உறவுகளும் கூட
பார்த்தவுடன் நலம் விசாரிப்பதைபோல்
நல்ல செய்தி இல்லையா? என்று கேட்கும்
கேட்போரை நறுகென்று நாலு கேள்வி கேட்க
அடிமனம் உரும்பினாலும்
போலியான புன்னகையுடன் வேறல்
அவர்களை கடந்தவுடன் மறந்துவிடும் அந்த கேள்வி கேட்டவருக்கு - ஆனால்
மறந்தும் கூட மறப்பதில்லை அவர்களுக்கு
கேட்கும் கேள்வியோ கத்தியின்றி காயம் தரும்
என்ற மரபு கூட தெரிவதில்லை இந்த பேதைகளுக்கு
ஒரு சில திங்களில்
அத்துணை வினாவிற்கும் விடையாய்
அவர்களின் காதலின் பரிசாக
அவளின் அடிவயிற்றில் ஒரு உலகம்
ஒல்லையின் பொருள் கண்டான் அவன்
சுளகு போலானால் அவள்
விரும்பதவை கூட விரும்பி உண்டால்
கருவில் இருக்கும் காதல் பரிசிற்காக
பத்து திங்களும் பஞ்சமில்லை சங்கடம்
கடந்தபின்
காதல் பரிசை கணவன் கையில் சேர்க்க
பன்னிரெண்டு மணிநேர கதறல்
மழலை அழுகுரலின் இமிழோ அவள்
செவி துளைக்க
மறந்துபோனாலே மகப்பேறு வயமும்
அறிந்துபோனாலே அவளும் அவளின் ஏமாப்பை
கணவனை தகப்பனாக கண்டால்
அவளும் தாய் என்ற மீமிசையானால்
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
22 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan