முள்கிரீடம்
31 ஆவணி 2023 வியாழன் 07:47 | பார்வைகள் : 9755
உற்ற, உடன்பிறந்த
உறவுகள் வீற்றிருக்கும்
இதய சிம்மாசனத்தில்
பொக்கிஷமாக நம்முள்....
சில ஊவாவுறவுகள்
மனிதவுரு கொண்ட
மிருகம், மறுக்கயியலா
மதயானை, மாண்புமிகு
ஸ்தானத்தில் மதர்த்து
நிற்குமது நீமனதுள்
மறுகினும் உன்சிரசில்
ஏறிநிற்கும் முள்கிரீடமாக.....






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan