2025 - வன்முறை - பாலியல் வன்முறை அதிகரிப்பு!!
29 தை 2026 வியாழன் 17:59 | பார்வைகள் : 1403
2025 ஆம் ஆண்டுக்கான குற்றசஇ செயல்களின் புள்ளிவிவரங்களை பிரான்ஸ் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் சில குற்றங்கள் அதிகரித்துள்ளன, சில குறைந்துள்ளன.
அதிகரித்த குற்றங்கள்
உடல் வன்முறை : 2025 இல் 5% அதிகரிப்பு.
குடும்பத்திற்குள் : 256,900 பாதிக்கப்பட்டவர்கள்
குடும்பத்துக்கு வெளியே : 216,000 பாதிக்கப்பட்டவர்கள்
பாலியல் வன்முறை : 8% அதிகரிப்பு -பாதிக்கப்பட்டவர்கள் 132,300 பேர்.
காவல்துறை உத்தரவை மீறுதல் : 11% அதிகரிப்பு.
மோசடி மற்றும் இணைய நிதி ஏமாற்றுகள் : 8மூ% அதிகரிப்பு.
போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் :
பயன்பாடு : +6% (307,200 பேர் குற்றம் சாட்டப்பட்டனர்)
தேசிய அளவில் 2020 ஐ விட 50% அதிகம்.
போதைப்பொருள் கடத்தல் : ஒரு ஆண்டில் 8%அதிகரிப்பு.
ஆனால் Île-de-France மற்றும் Bouches-du-Rhône பகுதிகளில் குறைந்துள்ளது.
குறைந்துள்ள குற்றங்கள்
வாகன திருட்டு : 2025 இல் 9% குறைவு (125,200 வாகனங்கள்).
வாகனங்களுக்குள் திருட்டு : அதே அளவு குறைவு.
வீட்டு களவு : 3% குறைவு.
ஆயுதத்துடன் செய்யப்படும் திருட்டு : 7% குறைவு (2016 முதல் தொடர்ந்து குறைந்து வருகிறது).






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan