முட்டி மோதி தெரிவாகிய Gibraltar அணி!!

28 வைகாசி 2016 சனி 11:36 | பார்வைகள் : 24940
Gibraltar என்று ஒரு உதைப்பந்தாட்ட அணி. 30 ஆயிரம் சனத்தொகையை கொண்ட Gibraltar எனும் குட்டி நாட்டில் இருந்து 'விளையாடியே தீருவோம்!!' என கங்கணம் கட்டிக்கொண்டு களமிறங்கியிருக்கும் அணி.
Gibraltar நாட்டில் 1895ல் இருந்தே உதைப்பந்தாட்ட அணி இருக்கிறது. ஆனால் இதுவரை காலமும் இரண்டு பிரதான போட்டிகளான Euro Cup மற்றும் FIFA Cup போட்டிகளில் விளையாடியதில்லை. அட.. இப்போட்டிகளில் விளையாட தெரிவாக கூட இல்லை!!
UEFA குழுவில் இதுவரை 53 அங்கத்தவர்கள் இருக்கின்றனர். பல வருடங்களாக இந்த 'லிஸ்ட்'டில் தாங்களும் இடம்பெற வேண்டும் என Gibraltar அணி முட்டி மோதி.. குட்டிக்கரணம் போட்டு.. ஒரு வழியாக 2013ல் தெரிவாகியிருக்கிறது. அதை தொடர்ந்து முதன் முதலாக இந்த வருடம் நடைபெற இருக்கும் யூரோ கிண்ண போட்டிகளின் போது இவ் அணி விளையாட இருக்கிறது.
'ஒரு கை பாத்துடலாம்' என தில்லாக இறங்கியிருக்கும் இந்த Gibraltar அணிக்கு எமது வாழ்த்துக்கள்!!
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1