மரண அறிவித்தல்
அமரர் செல்வரத்தினம் இராசம்மா
-

மண்ணில்
13.06.1938 -

விண்ணில்
12.01.2026
-
பிறந்த இடம்
யாழ்ப்பாணம் வண்வடமேற்கு -
இறந்த இடம்
Roissy en brie (பிரான்ஸ்)
யாழ்ப்பாணம் வண்வடமேற்கு, பெரியதம்பிரான் வீதியைப் பிறப்பிடமாகவும் பிரான்ஸ் Roissy en brie யை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட அமரர் செல்வரத்தினம் இராசம்மா அவர்கள் 12.01.2026 (திங்கட்கிழமை) பிரான்சில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற கந்தையா செல்லமுத்து தம்பதிகளின் பாசமிகு மகளும் காலஞ்சென்ற இராசு பொன்னி தம்பதிகளின் அன்பு மருமகளும், செல்வரத்தினத்தின் பாசமிகு மனைவியும் ஆவார்.
மேலும் காலம்சென்ற முத்துக்குமார், காலம்சென்ற இராசு, காலம் சென்ற இராஜேஸ்வரி, காலம்சென்ற நடராசா, மற்றும் மார்க்கண்டு (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
மற்றும் வரதராசா (பிரான்ஸ்), ஆனந்தராசா (பிரான்ஸ்), ஆனந்தராணி (பிரான்ஸ்), விஜயராணி (பிரான்ஸ்), தர்மராசா (பிரான்ஸ்), சுகுணராசா (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாருமாவார்.
மேலும் கலாஜினி (பிரான்ஸ்), வளர்மதி (பிரான்ஸ்), காலம் சென்ற தனசிங்கம் (பிரான்ஸ்), மற்றும் பற்குணராசா (பிரான்ஸ்), பிறேமினி (பிரான்ஸ்), சத்தியவேணி (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.
மேலும் இராஜேஸ்வரி, மற்றும் காலம்சென்ற சுந்தரலிங்கம், மற்றும் இராசம்மா (பிரான்ஸ்), சற்குணவதி (பிரான்ஸ்) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள்
20.01.2026 செவ்வாய்க்கிழமை பிரான்சில் நடைபெறும் என்பதனை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.
தகவல் - குடும்பத்தினர்

பார்வை நேரம் :
பார்வை நேரம் பகிரப்படவில்லை

கிரிகை நேரம் :
கிரிகை நேரம் பகிரப்படவில்லை

தகனம் / நல்லடக்கம் நேரம் :
தகன நேரம் பகிரப்படவில்லை

தொடர்புகளுக்கு:
பிரான்ஸ் - 0620757416
பிரான்ஸ் - 0651592184
பிரான்ஸ் - 0652859438
பிரான்ஸ் - 0651608885
பிரான்ஸ் - 0782485914
பிரான்ஸ் - -0698319894
Loading tributes...
அமரர் செல்வரத்தினம் இராசம்மா
பிறப்பு13.06.1938 - யாழ்ப்பாணம் வண்வடமேற்கு இல் பிறந்தார்.
இறப்பு12.01.2026 - Roissy en brie (பிரான்ஸ்) இல் இறந்தார்.
தொடர்புகளுக்கு
பிரான்ஸ் - 0620757416
பிரான்ஸ் - 0651592184
பிரான்ஸ் - 0652859438
பிரான்ஸ் - 0651608885
பிரான்ஸ் - 0782485914
பிரான்ஸ் - -0698319894





திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
தகவல்
அஞ்சலி
Ajouter
Annuaire
Scan