புதன் புகைப்படத் தொகுப்பு! - 100 வருடங்களுக்கு முந்தைய பரிஸ்!!
29 பங்குனி 2017 புதன் 10:30 | பார்வைகள் : 21061
தினம் தினம் பரிஸ் நகரம் பல மாற்றங்களுக்கு உள்ளாகி வருகிறது... ஒரு வார விடுமுறையில் ஊருக்குச் சென்று வந்தால்.. இங்கு ஊரையே மாற்றி வைத்துவிடுகிறார்கள்...!! பழைய 'நாகரிக' பரிசை புகைப்படங்களில் மட்டும் தான் பார்க்க முடியும்... இதோ... இந்த வார புதன் புகைப்படத்தொகுப்பு.... 1909 ஆம் ஆண்டில் இருந்து 1914 ஆம் ஆண்டுகளுக்குள் எடுக்கப்பட்ட சில கண்கவர் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு...!!














திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan