உள்துறை அமைச்சகம்! - சில தகவல்கள்..!!
15 தை 2018 திங்கள் 16:30 | பார்வைகள் : 20962
பரிஸ் எட்டாம் வட்டாரத்தில் உள்ள உள்துறை அமைச்சகத்தை பார்த்திருக்கிறீர்களா?? 25 அடிக்கும் மேலான உயரம் கொண்ட அந்த கதவினை பார்த்தாலே மலைப்பாக இருக்கும்... வாருங்கள்.. இன்னும் அதிகமான தகவல்கள் தெரிந்துகொள்ளலாம்..!!
பரிஸ் 8 ஆம் வட்டாரத்தில் உள்ள hôtel de Beauvau தான் 'பிரான்சின் உள்துறை அமைச்சகம்'
1770 ஆம் ஆண்டு Nicolas Le Camus de Mézières எனும் கட்டிட கலைஞரால் கட்டப்பட்டது இந்த கட்டிடம்.
தனியாருக்கு சொந்தமான இந்த கட்டிடம், 1859 ஆம் ஆண்டு தான் அரசால் வாங்கப்பட்டது. அதன் பின்னர் அது கவர்னர் மாளிகையானது.
அதன் பின்னர், 7 ஆம் வட்டாரத்தின் Rue de Grenelle இல் இருந்த உள்துறை அமைச்சகம், 1861 ஆம் ஆண்டு இங்கு மாற்றப்பட்டது.
இக்கட்டிடம் 200 மீட்டர்கள் நீளமும், 200 மீட்டர்கள் அகலமும் கொண்ட சதுர வடிவான கட்டிடமாகும்.
தற்போதைய உள்துறை அமைச்சர் (Ministère de l'Intérieur) Gérard Collomb தலைமையில் இங்கு அரசு மிக 'பிஸி'யாக இயங்கி வருகிறது.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan