டேவிஸ் கோப்பை- ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் முகுந்த், ராம்குமார் வெற்றி

1 மாசி 2025 சனி 11:28 | பார்வைகள் : 3903
டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடர் புதுடெல்லியில் இன்று தொடங்கியது. இதில் இந்தியா, டோகோ அணிகள் மோதி வருகின்றன.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சசிகுமார் முகுந்த் முதல் சுற்றில் 6-2, 6-1 என வென்றார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன் 6-0, 6-2 என வென்றார்.
இதன்மூலம் டோகோ அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1