லாவெண்டர் நிற ஜெர்சியை அணிந்த குஜராத் டைட்டன்ஸ்
13 வைகாசி 2026 புதன் 12:15 | பார்வைகள் : 1070
IPL 2026-இல் குஜராத் டைட்டன்ஸ் (GT) அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியை எதிர்த்து ஆடும்போது, வழக்கமான navy blue ஜெர்சிக்கு பதிலாக lavender நிற ஜெர்சி அணிந்தது.
இந்த சிறப்பு ஜெர்சி, புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் அணியப்பட்டது.

GT வீரர் முகமது சிராஜ், “இந்த போட்டி எனக்கு மிகவும் உணர்ச்சி பூர்வமானது. இந்தியாவில் பலர் புற்றுநோயுடன் போராடுகிறார்கள். அவர்களுடன் நின்று ஆதரவு தெரிவிப்பது மிக முக்கியம்” என்று கூறியுள்ளார்.
இந்த lavender ஜெர்சி அணியும் பழக்கம் 2023-இல் SRH-க்கு எதிரான போட்டியிலிருந்து தொடங்கியது. அப்போது GT வெற்றி பெற்றது. ஷுப்மன் கில் அந்த ஆட்டத்தில் சதம் அடித்தார்.
2024-இல் KKR-க்கு எதிரான போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. 2025-இல் LSG-க்கு எதிரான போட்டியில் GT தோல்வியடைந்தது.
2026-இல் மீண்டும் SRH-க்கு எதிராக lavender ஜெர்சி அணிந்து GT அணி புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
20 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
பிரான்ஸ், வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1

திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

Ajouter
Annuaire
Scan