தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் - இந்தியாவின் ரக்ஷிதா காலிறுதியில் தோல்வி
31 தை 2025 வெள்ளி 15:25 | பார்வைகள் : 4679
தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் இந்தியாவின் ரக்ஷிதா ராம்ராஜ், தாய்லாந்து வீராங்கனை தாமோவான் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய தாய்லாந்து வீராங்கனை 19-21, 21-14, 21-9 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
இதன்மூலம் இந்திய வீராங்கனை ரக்ஷிதா ராம்ராஜ் இந்தத் தொடரில் இருந்து வெளியேறினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
19 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan