யாழில் திடீரென மயங்கி விழுந்த நபர் மரணம்
12 தை 2025 ஞாயிறு 11:59 | பார்வைகள் : 12943
யாழ்ப்பாணத்தில் யோகாசன பயிற்சி செய்துகொண்டிருந்தவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
கொக்குவில் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவரே உயிரிழந்துள்ளார்.
இவர் யோகாசன பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
அதன் பின்னர், அவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் சனிக்கிழமை உயிரிழந்தார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan