Paristamil Navigation Paristamil advert login

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு - இந்திய உணவகம் 
 

எங்கள் இந்திய உணவகத்திற்கு தென்னிந்திய உணவுகள் (ROLLS, SAMOSSAS, பிரியாணி, கறிகள் போன்றவை) தயாரிக்க அனுபவமுள்ள 2 சமையலர்கள் தேவை

தகுதிகள்: தென்னிந்திய சமையலில் அனுபவம் அவசியம் 
வேலை விவரம்: முழுநேர வேலை நல்ல சம்பளம் (அனுபவத்திற்கு ஏற்ப) 

ஆர்வமுள்ளவர்கள் தயவுசெய்து தொடர்பு கொள்ளவும்  : 06 58 52 70 00 
இடம்: PARIS 14 


(Serveur / Serveuse) தேவை. 

தகுதிகள்: 

*உணவகத்தில் வேலை செய்த அனுபவம் இருந்தால் நல்லது 
*வாடிக்கையாளர்களுடன் மரியாதையாக பேசும் திறன் 
*குழுவாக வேலை செய்யும் திறன் அடிப்படை பிரெஞ்சு / ஆங்கிலம் தெரிந்தால் சிறப்பு 

ஆர்வமுள்ளவர்கள் தயவுசெய்து தொடர்பு கொள்ளவும்: 06 58 52 70 00 
இடம்: PARIS 14


தொடர்பிற்கு
பரிஸ்தமிழில்...

தினமும் 18,500ற்கு மேற்பட்ட வாசகர் கொண்ட Paristamil.comல் விளம்பரம் செய்து அதிக பயன் பெறுங்கள்.