Exposition Universelle - எண்ணிக்கையும் தகவல்களும்!!
24 புரட்டாசி 2018 திங்கள் 10:30 | பார்வைகள் : 21079
1889 : இந்த ஆண்டில் தான் பரிசில் இந்த சர்வதேச கண்காட்சி இடம்பெற்றிருந்தது.
96 : இந்த ஹெக்டேயர்கள் பரப்பளவை எடுத்துக்கொண்டு கண்காட்சி அமைக்கப்பட்டது.
32,250,297 : கண்காட்சி நடத்தப்பட்ட நாட்களில் வருகை தந்த மொத்த பார்வையாளர்களின் எண்ணிக்கை.
35 : கண்காட்சியில் கல்ந்துகொண்ட மொத்த நாடுகளின் எண்ணிக்கை.
41,500,000 : கண்காட்சிக்கு செலவான மொத்த பிராங்குகளின் எண்ணிக்கை.
61,722 : கலந்துகொண்ட பார்வையாளர்களில், பிரெஞ்சு மக்களின் எண்ணிக்கை.
3 : கண்காட்சி இடம்பெற்ற இடத்தில் பொதுமக்களுக்காக வழங்கப்பட்ட இலவச போக்குவரத்து சேவையின் தூரம் (கிலோமீட்டர்).
61,722 : கண்காட்சியின் போது மேற்கொள்ளப்பட்ட வியாபாரங்களின் எண்ணிக்கை.
300 : கண்காட்சியின் போது உருவாக்கப்பட்ட ஈஃபிள் கோபுரத்தின் மொத்த உயரம் (மீற்றர்)
ஆச்சரியமான தகவல்கள் தான் இல்லையா??!
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan