Carte Vitale இல் உள்ள இலக்கங்களும் அவற்றின் அர்த்தங்களும். (நேற்றைய தொடர்ச்சி..!)
3 ஆனி 2020 புதன் 12:30 | பார்வைகள் : 23218
Carte Vitale உள்ள இலக்கங்களின் உள் அர்த்தத்தை நேற்றைய பிரெஞ்சுப்
புதினத்தில் விரிவாகப் பார்த்தோம். அதில் கடைசியில் இருக்கும் இரண்டு இலக்கங்களும் Clé de Contrôle என்று அழைக்கப்படுகின்றது. இவை ஒவ்வொருவருக்கும் மாறுபட்ட இலக்கங்களாக இருக்கும்.
இந்த ‘வித்தல் கார்ட்டில்’ உள்ள இலக்கங்களை நாம் பொதுவாக Numéro de sécurité sociale என்று அழைத்தாலும், இதற்க்கு இன்னொரு பெயரும் உண்டு. ‘ numéro d'inscription au répertoire des personnes physiques’ என்பதே அந்தப் பெயராகும்.
இதனை சுருக்கமாக NIRPP என்றும் NIR என்றும் அழைப்பார்கள்.
புதிய வகை Carte Vitale அட்டைகள் பிரான்சிலே 1998 ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டன. பின்னர் அதனை மேலும் மெருகூட்டி, பாவனையாளரின் புகைப்படத்துடன் கூடிய புதிய அட்டைகள் 2007 ம் ஆண்டின் இறுதிப்பகுதியில் அறிமுகம் செய்தார்கள்.
‘Carte Vitale’ ஒவ்வொருவருடைய கையிலும் அவசியம் இருக்கவேண்டிய ஒன்றாகும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan