இழுபறிக்குப் பின்னர் இடதுசாரிகள் நமது பிரதமரை கூட்டாக முன்மொழிந்தனர். Mme Lucie Castets.
23 ஆடி 2024 செவ்வாய் 18:05 | பார்வைகள் : 13571
பிரான்சின் நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்த காலம் தொட்டு அதிகப்படியான ஆசனங்களை பெற்ற இடதுசாரி கூட்டணி கட்சியானது nouveau front populaire பல பிரதமர்களை முன்மொழிவதும் கடைசியில் கட்சிக்குள்ளேயே கிளம்பும் தொடர் எதிர்ப்பினால் அது கைவிடப்படுவதுமாக தொடர்ந்து வந்த நிலையில் இன்று கூட்டாக புதிய பிரதமரை அவர்கள் அறிவித்துள்ளனர்.
மூத்த அரசு ஊழியர் மற்றும் சமூக ஆர்வலர் 64 வயதில் ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கு எதிராக குரல் கொடுத்த பெண் என்ற வகையிலும், நீண்ட அரசியல் அனுபவம் மிக்கவர் என்ற வகையிலும், வலதுசாரிகளாலும் ஏற்றுக்கொள்ளப்படுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையிலும் இடதுசாரி கட்சிகளின் கூட்டணியான nouveau front populaire இன்று தமது புதிய பிரதமரை அறிவித்துள்ளது.
Mme Lucie Castets. அவர்களை அரசு தலைவர் Emmanuel Macron அங்கீகரிப்பாரா அல்லது ஒலிம்பிக் போட்டிகளின் பின்னர் அவர்களை ஆட்சி அமைக்க அழைப்பாரா என்ற பல கேள்விகள் எழுந்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan