உலக ரீதியில் திடீரென முடங்கிய முக்கிய சமூக ஊடகம் - அதிர்ச்சியில் மக்கள்
29 ஆனி 2024 சனி 09:08 | பார்வைகள் : 4776
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் தற்போது முடங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
உலகெங்கிலும் உள்ள நூறாயிரக்கணக்கான பயனர்களால் சில நிமிடங்களுக்கு முன்பில் இருந்து இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவதில் சிக்கலை சந்திந்துள்ளனர்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பின்றி இன்ஸ்டாகிராம் திடீரென்று முடங்கியுள்ளது.
அனைவரது கணக்குகளில் Reels பார்ப்பதற்கும் Feeds பார்ப்பதற்கும் கடினமாகியுள்ளது. இதனால் பயனாளர்கள் குழப்பத்தின் உச்சத்திற்கு சென்றுள்ளனர்.
மேலும் இது உண்மையில் தொழிநுட்ப கோளாறு தானா என்ற சந்தேகத்தில் அனைவரும் X தளத்திற்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
18 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan