பேஸ்புக், இன்ஸ்டாவை புறக்கணிக்குமாறு கோரிக்கை
23 ஆவணி 2023 புதன் 10:28 | பார்வைகள் : 12375
பேஸ்புக், இன்ஸ்டா ஆகிய சமூக ஊடகங்களை புறக்கணிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனடிய மக்கள் இந்த இரண்டு சமூக ஊடகங்களையும் புறக்கணிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனடிய ஒலிபரப்பு குழுவின் நண்பர்கள் என்ற அமைப்பினால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்திற்கு சொந்தமான facebook மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியனவற்றில் பதிவுகளை இடுவதனை தவிர்க்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக எதிர்வரும் 23 ஆம் திகதி மற்றும் 24 ஆம் திகதிகளில் இவ்வாறு பதிவிடுவதனை தவிர்த்து எதிர்ப்பை வெளியிடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனடிய பயனர்களுக்கு செய்திகளை பார்வையிட முடியாத வகையில் இந்த இரண்டு சமூக ஊடகங்களும் எடுத்துள்ள நடவடிக்கைக்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்ட உள்ளது.
மெட்டா நிறுவனத்தின் மீதான அதிருப்தியை வெளியிடுவதற்கு கனடியர்கள் இதனை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
2






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan