Paristamil Navigation Paristamil advert login

சமாதானம்

சமாதானம்

15 வைகாசி 2024 புதன் 13:27 | பார்வைகள் : 479


உனக்கும்
தட்பவெப்பநிலைக்கும்
என்னடி தகராறு தகிக்கிக்கிறது வெயில்
என்ன இருந்தாலும் நீங்கள்
சமாதானமாகப் போங்கள்
சாமானியர்கள் நாங்கள் என்ன செய்தோம்

வர்த்தக‌ விளம்பரங்கள்