Gare du Nord தொடருந்து நிலையத்தில் குழந்தை பெற்றெடுத்த பெண்!
2 சித்திரை 2024 செவ்வாய் 04:22 | பார்வைகள் : 12474
நேற்று மார்ச் 31 ஆம் திகதி Gare du Nord தொடருந்து நிலையத்தில் பெண் ஒருவர் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார்.
5 ஆம் இலக்க தொடருந்தில் ஞாயிற்றுக்கிழமை காலை பயணித்த கர்பிணி பெண் ஒருவர், திடீரென பிரசவ வலி எடுத்து குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். தொடருந்து நிலைய ஊழியர்கள் அப்பெண்ணுக்கு உதவினார்கள். தாயும் சேயும் நலமுடம் உள்ளனர். அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதன் காரணமாக காலை 10.50 மணியில் இருந்து 11.50 மணி வரை République தொடக்கம் Jaurès நிலையம் வரை போக்குவரத்து தடைப்பட்டது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
19 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan