'சென் நதியில் நீந்துவேன்!' - பரிஸ் நகரபிதா ஆன் இதால்கோ உறுதி!!

16 சித்திரை 2024 செவ்வாய் 10:57 | பார்வைகள் : 8716
'ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னர் சென் நதியில் நான் நீந்துவேன்!' என பரிஸ் நகரபிதா ஆன் இதால்கோ தெரிவித்துள்ளார்.
இவ்வருடம் இடம்பெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்காக பரிஸ் மாநகரம் தயாராகி வருகிறது. சென் நதியில் நீச்சல் தடாகங்கள் அமைக்கப்பட்டு அதில் நீச்சல் போட்டிகள் இடம்பெற உள்ளன. இந்த போட்டிகள் தொடர்பில் பல்வேறு சர்ச்சைகளும், விமர்சனங்களும் பதிவாகி வரும் நிலையில், சென் நதியில் நான் நீந்துவேன் என பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ தெரிவித்துள்ளார்.
கிரீஸ் தலைநகர் ஒலிம்பியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஆன் இதால்கோ அங்கு வைத்தே இதனைத் தெரிவித்தார்.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025