Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் 15 ஆம் திகதி பொது விடுமுறை

இலங்கையில் 15 ஆம் திகதி பொது விடுமுறை

10 சித்திரை 2024 புதன் 13:13 | பார்வைகள் : 8993


அனைத்து அரச ஊழியர்களுக்கும் ஏப்ரல் 15 ஆம் திகதி பொது விடுமுறையாக உள்துறை அமைச்சு இன்று அறிவித்துள்ளதாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார். 

தேசிய எண்ணெய் சாத்துதல் திங்கட்கிழமை நடைபெறவுள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக  அவர் தெரிவித்தார். 

இதேவேளை, எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 15 ஆம் திகதியை பொது விடுமுறை தினமாக அறிவிக்குமாறு அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்

வர்த்தக‌ விளம்பரங்கள்