Paristamil Navigation Paristamil advert login

PSG எதிர் FC Barcelona : ஆபத்து எதுவும் இல்லை!?

PSG எதிர் FC Barcelona : ஆபத்து எதுவும் இல்லை!?

10 சித்திரை 2024 புதன் 12:08 | பார்வைகள் : 4362


இன்று ஏப்ரல் 10 ஆம் திகதி PSG மற்றும் FC Barcelona அணிகளுக்கிடையில் பெரும் பரபரப்புக்கு மத்தியில் போட்டி இடம்பெற உள்ளது.

இந்த போட்டியின் போது பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெறலாம் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், சற்று முன்னர், 'சொல்லிக்கொள்ளும்படியான அச்சுறுத்தல்கள் எதுவும் இல்லை!' என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரச ஊடகப் பேச்சாளர் Prisca Thevenot இதனை சற்று முன்னர் அறிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டின் பின்னர் இரு அணிகளும் மோதும் 'சாம்பியன் லீக்' (Ligue des champions) போட்டி Parc des Princes மைதானத்தில் இன்று இரவு 9 மணிக்கு ஆரம்பமாக உள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்