புதிய Foldable Smartphone-ஐ அறிமுகம் செய்த Honor.., சிறப்பம்சங்கள்
29 தை 2024 திங்கள் 08:30 | பார்வைகள் : 6651
Honor நிறுவனம் சந்தையில் தொடர்ச்சியாக புது சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில், ஐரோப்பாவில் Honor Magic V2 மாடல் இணைந்துள்ளது.
கடந்த ஆண்டு சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், உலகின் மெல்லிய Foldable Smartphone மாடலான Magic V2 தற்போது ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து விவரமாக பார்க்கலாம்.
இந்த மாடலில் 7.9 inch OLED, 120Hz Refresh rate கொண்ட Main display, 5.45 inch OLED Cover display, Snapdragon 8 Gen 1 Plus processor, 50MP Primary camera உடன் 3 sensor-கள், 50MP Selfie camera வழங்கப்படுகிறது.
இந்த Smartphone Android 12 சார்ந்த Magic UI 6.1 OS கொண்டிருக்கிறது. இத்துடன் 4610 MAH battery, 66 watt fast charging வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
Honor Magic V2 மாடல் Purple மற்றும் Black என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
Honor Magic V2 Foldable Smartphone-ன் Purple நிற வேரியன்ட்களின் விலை முறையே 1,699.99 யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ. 1,79,585 ஆகும்.
அதேபோல் Black நிற வேரியன்ட்களின் விலை முறையே 1,999 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 1,11,172 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan