Apple பயனர்களுக்கு Google தந்த பரிசு...
4 தை 2024 வியாழன் 07:01 | பார்வைகள் : 4720
Storageக்கு அனைவரும் Google Driveவைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் அதன் விலை மிகவும் அதிகமாக உள்ளது. எனவே, சில நேரங்களில் dataவை சேமிக்க நாம் வேறு வழியை தேடவேண்டியுள்ளது.
இந்நிலையில், Android, iOS அல்லது Desktop பயனர்களுக்கு Cloud Storage வாங்குவதற்கான புதிய வழி வந்துள்ளது. இதில் Google Drive Plan மிகவும் மலிவான விலையில் கிடைக்கும்.
இந்தியாவில் Google Drive திட்டத்தை வாங்க, மாதம் ரூ.130 செலுத்த வேண்டும், ஆனால் நிறுவனம் 2024ல் சிறப்பு தள்ளுபடியை கொண்டு வந்துள்ளது.
Google தற்போது Google Driveக்கான சிறப்புச் சலுகையை வழங்குகிறது, இதுவும் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கிடைக்கும், மேலும் இது அனைவருக்கும் கிடைக்காது.
Google IDயுடன், நீங்கள் Google Drive கணக்கையும் பயன்படுத்துகிறீர்கள், இப்போது நிறுவனம் அதில் சிறப்பு தள்ளுபடியை வழங்குகிறது.
இந்தியாவில் கூகுள் டிரைவில் 100GB Dataவை வாங்க விரும்பினால் ரூ.130 செலுத்த வேண்டும்.
ஆனால் இப்போது பயனர்கள் டிரைவ் ஸ்டோரேஜ் வாங்க ரூ.35 மட்டுமே செலுத்த வேண்டும், அதுவும் மூன்று மாதங்களுக்கு.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan