2023 இல் தொலைபேசிகளில் இருந்து அதிகம் நீக்கப்பட்ட செயலிகள்
31 மார்கழி 2023 ஞாயிறு 10:21 | பார்வைகள் : 6050
இந்த வருடம் கையடக்க தொலைபேசிகளிலிருந்து அதிகம் பதிவு நீக்கப்பட்ட செயலிகளின் பட்டியலை அமெரிக்காவின் TRG Data center வெளியிட்டுள்ளது.
இதன் படி அதிகம் பதிவு நீக்கம் செய்யப்பட்ட செயலிகள் பட்டியலில் இன்ஸ்டாகிராம் முதலிடம் பிடித்துள்ளது.
மேலும், உலகம் முழுவதும் ஒவ்வொரு மாதமும் பத்து இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் ‘இன்ஸ்டாகிராம் கணக்கை அழிப்பது எப்படி?’ என இணையதளத்தில் தேடியுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
சினாப்சாட்
டெலிகிராம்
பேஸ்புக்
ட்விட்டர்
யூடியூப்
வாட்ஸ்அப் ஆகிய செயலிகளும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan