MAUSAM App இன் சிறப்பு அம்சம்...
5 மார்கழி 2023 செவ்வாய் 08:00 | பார்வைகள் : 6369
வானிலை முன்னறிவுப்புகளை முன்கூட்டியே அறிந்து கொண்டு எச்சரிக்கையுடன் செயல்பட உதவுகிறது MAUSAM செயலி.
இந்திய வானிலை ஆய்வுத்துறையின், புவி அறிவியல் அமைச்சகத்தின் மொபைல் செயலி இதுவாகும், வானிலை முன்னறிவுப்புகள், ரேடார் படங்களை இதில் தெரிந்து கொள்ளலாம்.
இதன் மூலம் இந்தியாவின் எந்த நகரத்திலும் தற்போதைய வானிலை நிலவரத்தை அறிந்து கொள்ள முடியும்.
உங்கள் நகரத்தின் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வெப்பநிலையையும் தெரிந்து கொள்ளலாம்.
இதுதவிர தற்போதைய ஈரப்பதம் என்ன, மழைப்பொழிவு, சூரிய உதயம், அஸ்தனம் போன்ற தகவல்களையும் பெறலாம்.
முதலில் உங்களது இருப்பிடத்தை தெரிவு செய்து கொண்டால், வானிலை தகவல்களை விரல் நுனியில் பெறலாம்.
மிக முக்கியமாக Warning என்பதை க்ளிக் செய்தால் இந்தியாவி்ல் புயல், மழை பாதிப்பு குறித்து அறியலாம்.
இதில் சிவப்பு நிறம் இருந்தால் புயல், இடியுடன் கனமழை, பச்சை நிறம் இருந்தால் வானிலையில் எந்த பிரச்சனையும் இல்லை என்று அர்த்தம்.
ஆங்கிலம், தமிழ், மலையாளம் உள்பட 13 மொழிகளில் இந்தச் செயலி இயங்குகிறது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan