Paristamil Navigation Paristamil advert login

மெல்லியல் அழகி

மெல்லியல் அழகி

23 மார்கழி 2023 சனி 10:38 | பார்வைகள் : 7759


கலிவிருத்தம்

மெல்லி யல்மாதின் மென்மையீர்த்து மயக்க
நல்ல வாகுடலின் நங்கைநாடும் சிலது
பொல்லா துடல்வாகு புதுப்பொன்று கவிதை
சொல்லா டுந்தமிழின் சுகமதுவும் தனியே


புதுக் கவிதை எல்லாம் அழிந்தே போகும் நற்கவியாம்
பாரதி எழுதிய மரபுக் கவிதைகளை இன்றும் படிப்பதை
இசைபட பாடுதலையும் இன்றும் கேட்கலாம்
 

வர்த்தக‌ விளம்பரங்கள்