château de Versailles : வெடிகுண்டு அச்சுறுத்தல்! - வெளியேற்றம்!!
 
                    14 ஐப்பசி 2023 சனி 15:41 | பார்வைகள் : 13197
வெடிகுண்டு அச்சுறுத்தல் காரணமாக château de Versailles கட்டிடம் மற்றும் அதன் புல்வெளிப்பகுதி வெளியேற்றப்பட்டுள்ளது.
அங்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து, பாதுகாப்பு காரணங்களுக்காக château de Versailles கட்டிடத்தில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டு மூடப்பட்டது.
முன்னதாக, லூவர் அருங்காட்சியகம் இன்று நண்பகலுக்கு பின்னர் இதேபோன்று மூடப்பட்டு 15,000 பார்வையாளர்கள் வெளியேற்றப்பட்டிருந்தனர்.
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று







 CCTV - VIDÉO SURVEILLANCE 24 மணி நேர வீடியோ கண்காணிப்பு
        CCTV - VIDÉO SURVEILLANCE 24 மணி நேர வீடியோ கண்காணிப்பு         
     


 
        
         
        
         
        
         
        
         
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan