நாளை ஒரு நிமிட அஞ்சலி - நகரபிதாக்கள் கூட்மைப்பு!
15 ஐப்பசி 2023 ஞாயிறு 11:09 | பார்வைகள் : 12314
இஸ்லாமியப் பயங்கரவாதியால் படுகாலை செய்யப்பட்ட ஆசிரியர் தொமினிக் பேர்னார் (Dominique Bernard) இற்கு அஞ்சலி செயயும் முகமாக, நாளை ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படும் என, நகரபிதாக்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் முழுவதும், கொலேஜ்கள், லிசேக்கள், மற்றும் நகரசபைகள் ஆகியவற்றில் நாளை 16ம் திகதி 14:00 மணிக்கு மௌன அஞ்சலி செலுத்தப்படும் என நகரபிதாக்களின் கூட்மைப்பு அனைத்து நகரசபைகளிற்கும் அறிவித்துள்ளது.
பேராசிரியர் சமுயல் பற்றி இஸ்லாமியப் பயங்கரவாதியால் கொல்லப்ப்பட்ட அதிர்ச்சி நீங்கு முன், இன்னுமொரு இஸ்லாமியப் பயங்கரவாதியான் தொமினிக் பேர்னாரும் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan